tag:blogger.com,1999:blog-8604116740174253476.post3198354568729130275..comments2023-07-04T14:57:28.963+05:30Comments on வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை: தேர்தல் குளறுபடிகள் - யார் பொறுப்பு?Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8604116740174253476.post-10397908182971947382009-05-14T19:29:00.000+05:302009-05-14T19:29:00.000+05:30இவ்வளவு மக்கள் தொகை இருக்கும் நாடுகளில் இதெல்லாம் ...இவ்வளவு மக்கள் தொகை இருக்கும் நாடுகளில் இதெல்லாம் சகஜம் என்று போய்கொண்டே இருக்கவேண்டியது தான்!!
எனக்கு ஒரு சந்தேகம்....
18 வயதில் ஓட்டுரிமை என்பதை எதை வைத்து நிர்ணயம் செய்தார்கள்?இந்த வயதில் அந்த அளவுக்கு அரசியல் ஞானம் வந்துவிடுமா? பலரிடம்(18 வயது குழந்தைகளிடம்) பேசியதில் அவர் புரிந்துணர்வு மிகவும் குறைவாக இருந்தது தெரிய வந்தது அதோடிலில்லாமல் காஞ்சி பெரியவரின் “தெய்வத்தின் குரலில்” இதைப்பற்றி விரிவாக சொல்லியிருந்ததும் ஞாபகத்துக்கு வந்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604116740174253476.post-81974335829330949322009-05-13T21:53:00.000+05:302009-05-13T21:53:00.000+05:30.தேர்தலை எதிர்பார்த்து, நமது கடமையைக் செய்ய வேண்டு....தேர்தலை எதிர்பார்த்து, நமது கடமையைக் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கெல்லாம் இந்தத் தேர்தல் ஏமாற்றத்தையே கொடுத்து இருக்கிறது.

50 சத விகிதம்தான் ஓட்டுப் போட்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
எஙகள் தெருவிலேயே பல நபர்களின் பெயர்கள் விட்டுப் போயிருந்தன.

இந்த இடத்திலேயே தான் இருக்கிறோம் 30 வருடங்களாக.
என்ன பயன். சலிப்புத்தான் ஏற்படுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com