tag:blogger.com,1999:blog-8604116740174253476.post3711414058587814217..comments2023-07-04T14:57:28.963+05:30Comments on வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை: குழ்ப்பத்தை உருவாக்கிய 78 சதவிகித வாக்குபதிவு - கருணாநிதியா? ஜெயலலிதாவா? ஒரு சூடான அல்சல்Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8604116740174253476.post-34692688636545117532011-04-20T08:15:27.416+05:302011-04-20T08:15:27.416+05:30//(மேலே பாயிண்ட் 1 மற்றும் 2).லஞ்சம் ஊழல், 2ஜி போன...//(மேலே பாயிண்ட் 1 மற்றும் 2).லஞ்சம் ஊழல், 2ஜி போன்றவை கிராம மக்களிடம் எடுபடவில்லை என்றும் திமுகவினர் கூறுகின்றனர்.//<br /><br />தேர்தலுக்கு சில நாட்கள் முன்புவரை எடுபடாமல்தான் இருந்தது. கடைசி சிலநாட்களில் அவர்கள் பணத்தை இரைத்ததைக் கண்டவர்கள் எல்லோரும் இவர் அடித்த கொள்ளையைப் பற்றி புரிந்து கொண்டனர். பிரம்மித்துப் போய் இருந்தவர்களிடம் அதிமுகவினர் 2ஜி பற்றி சொல்லி அதை கிராம மக்களிடம் கொண்டு சென்றுவிட்டனர். காசு கொடுத்து ஆப்பை தனக்குத்தானே செருகிக் கொண்டது திமுககிராமத்தான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604116740174253476.post-23373930245821301822011-04-19T18:30:35.679+05:302011-04-19T18:30:35.679+05:30Your article is nice. Let's wait for the resul...Your article is nice. Let's wait for the results. ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...என்ற கதைதான் ஒரு சராசரி மனிதனுக்கு.<br />ராம்கிRAMKI (M 09790684708)https://www.blogger.com/profile/01298613421350906972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604116740174253476.post-22450513039135328952011-04-19T17:19:28.729+05:302011-04-19T17:19:28.729+05:30your guess is wrong... DMK will get more than 130...your guess is wrong... DMK will get more than 130+Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604116740174253476.post-33396701472843062392011-04-18T18:34:50.908+05:302011-04-18T18:34:50.908+05:30Simple analysis but actually it wont be that simpl...Simple analysis but actually it wont be that simple in real situation I think. When so much money is involved it can go anyway. I think first time the Tamilnadu voters have to wait long for the results. What ever is the result I hope the people of tamilnadu are benefited. Let us see.Unknownhttps://www.blogger.com/profile/06821334764144049102noreply@blogger.com