ஜெயா டிவியில் இன்றைய (ஜூன் 9, 2009) காலை மலரில், எனது பேட்டி ஒளிபரப்பாகியது. இந்த பேட்டியில், கம்யூனிகேஷன் என்றால் என்ன, தவறான கம்யூனிகேஷன் எப்படி உருவாகிறது, மாணவர்கள் மற்றும் அலுவலகம் அல்லது சாஃப்ட்வேர் பணிகளில் இருப்போர் கம்யூனிகேஷன் பற்றி அறிய வேண்டியவைகள், பிசினஸ் கம்யூனிகேஷன் போன்ற பல தகவல்களை ஜெயா டிவியினர் என்னிடம் கேட்டனர். இந்த பேட்டி, பலருக்கும், குறிப்பாக மாணவர்களூக்கும் மற்றும் நிறுவனங்களீல் பணிபுரியும் இளைஞர்களூக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், பேட்டியின் ஒளிப்பதிவினை வெளியிட்டுள்ளேன்.
கீழ்கண்ட ப்ளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த வீடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் wmv ஃபைலாக சேமித்து, பின் விண்டோஸ் மீடியா பிளேயரில் கேட்கலாம். ( 34 நிமிடங்கள்)
இந்த வீடியோவை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://blip.tv/file/2218439
இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.http://www.podbazaar.com/permalink/144115188075857428
கீழ்கண்ட ப்ளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த வீடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் wmv ஃபைலாக சேமித்து, பின் விண்டோஸ் மீடியா பிளேயரில் கேட்கலாம். ( 34 நிமிடங்கள்)
இந்த வீடியோவை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://blip.tv/file/2218439
இந்த பேட்டியின் ஆடியோவை மட்டும் கேட்கவேண்டுமென்றால், கீழே உள்ள பிளாஷ் பிளேயரில், 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இதை டவுன் லோடு செய்து கேட்க வேண்டுமென்றால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க் டாப்பில், mp3 ஆக சேமித்து கேட்கலாம்.
இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.