This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வெள்ளி, 18 ஜனவரி, 2008

இணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்

கடந்த ஜனவரி 13ம் தேதி, சன் நியூஸ் சேனலில், இணையதள வலைபதிவுகளளப் பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. அதில் என்னுடைய கருத்துகளும் இடம் பெற்றன. அந்த நிகழ்சீசியிலிருந்து என்னுடைய பகுதியை கீழே வெளியிட்டுள்ளேன். கிளிக் செய்து பார்க்கவும்.

16 கருத்துகள்:

  1. வலைப் பதிவுகளைப் பற்றி நல்லதொரு முன்னுரை வழங்கியமைக்கு நன்றி, திரு. சீனிவாசன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  2. நல்லாயிருந்துச்சு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல அறிமுகம் - நன்றி சீனிவாசன்

    பதிலளிநீக்கு
  4. சீனிவாசன் அவர்களே நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். அது பற்றிப் பதிவும் போட்டிருந்தேன்.

    http://ponvandu.blogspot.com/2008/01/blog-post_14.html

    பதிலளிநீக்கு
  5. அருமையாக இருக்கு உங்கள் பேட்டி

    பதிலளிநீக்கு
  6. Thanks a lot Shri Srinivasan for the useful information on blogs. Is there no better Tamil equivalent of the word blog? The closest is valaipadhivugal, right? Thanks for updating

    V Rajendran, Cyber Society of India

    பதிலளிநீக்கு
  7. நன்றிங்க.

    அப்படியே இது சம்பந்தமா வந்த மற்ற பகுதிகளையும் வலை ஏற்றி இருந்தால் எங்களைப்போல் தொலைதூர மக்கள்ஸ்க்கு நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. பேட்டி நல்லா இருந்ததுங்க!
    அருணா

    பதிலளிநீக்கு
  9. பேட்டி மிக நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  10. மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.என்னை போல் புதியதாக வருபவர்க்கு உங்கள் பேட்டி உற்சாகம் கொடுப்பதா இருந்தது.

    பதிலளிநீக்கு
  11. ஐயா, நான் புதிதாக வலைப்பதிவில் இணைந்துள்ளேன். மூலிகைவளம் என்ற தலைப்பில் எழுதிகிறேன்.http://mooligaivazam-kuppusamy.blogspot.com/ என் வயது68 எனது அனுபவங்கைப்பற்றி எழுதினால் சிக்கல் வருமோ என்று அச்சமாக உள்ளது. நான் காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்றவன் என்பதால். அறிவுறை அளித்தால் நன்மை பெருவேன். அன்புள்ள,
    குப்புசாமி.க.பொ.
    kuppu6@gmail.com

    பதிலளிநீக்கு
  12. நண்பரே

    நன்றி. பாஸிடிவாக எழுதுங்கள். உங்கள் அனுபவம் இளைஞர்களுக்கு பயன் படும் படி எழுதுங்கள். யாரையும் தாக்கியோ அல்லது அரசு ரகசியங்களையோ எழுதாதீர்கள்.

    உங்களைப்போன்றவர்களின் கருத்துகள் மிகவும் முக்கியமானது.

    இன்று ஒரு பதிவை என்னுடைய வெற்றிபடிகள் பிளாகில் (இமயம் டி.வி. நேர்முகம்) வெளியிட்டுள்ளேன். கேட்கவும்.
    http://vetripadigal.blogspot.com/2008/01/blogs-podcast.html

    உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.

    சீனிவாசன்

    பதிலளிநீக்கு
  13. அய்யா, இமையம் T.V.ஒலிப்பதிவைக்கேட்டேன். அவை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் தாங்கள் அளித்த அறிவுறைக்கு மிக்க நன்றி.இது போன்ற ஒலிப்பதிவுகள் அடிக்கடி வெளியிட்டால் என் போன்ற துவக்க வலைப்பதிவாழர்களுக்கு நற் பயன் அளிக்கும். நன்றி.
    அன்பன்,
    குப்புசாமி.க.பொ.
    கோவை-641 037. kuppu6@gmail.com

    பதிலளிநீக்கு
  14. பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்த நிகழ்ச்சியின் 20 நிமிட முழு ஒளிபதிவயும் வெளியிட்டுள்ளேன்.
    http://vetripadigal.blogspot.com/2008/01/blog-post_22.html

    மற்ற நண்பர்களூக்கும் சொல்லவும்.

    பதிலளிநீக்கு
  15. arumai srinivasan. you gotta go newer heights. We expect more from you,What next?
    innum enna seyya pogireer.sorry i cant type tamil.
    reg

    rr iyer

    பதிலளிநீக்கு
  16. நல்ல கருத்துக்கள்..
    பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...