நான் சென்ற பதிவில், இமயம் டி.வி.யில் ஒளிபரப்பப்படும் என்னுடைய தொடர் பேச்சினைப்பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.
கடந்த ஜனவரி 7,8 மற்றும் 9ம் தேதிகளில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் ஒலிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.
ஒவ்வொரு ஒலிப்பதிவையும் 'கிளிக்' செய்து கேட்கவும்.
1. வெற்றிப்படிகள் - மனப்பாங்கு (Attitude)
கடந்த ஜனவரி 7,8 மற்றும் 9ம் தேதிகளில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் ஒலிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.
ஒவ்வொரு ஒலிப்பதிவையும் 'கிளிக்' செய்து கேட்கவும்.
1. வெற்றிப்படிகள் - மனப்பாங்கு (Attitude)
அல்லது கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857050
இந்த ஒலிப்பதிவை mp3 யில் டவுன்லோடு செய்ய - இந்த லிங்கை வலது கிளிக் செய்து டெஸ்க்டாப்பில் பதிவு செய்யவும்.
2. வெற்றிப்படிகள் - கேட்கும் திறன் (Art of listening)
அல்லது கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857047
இந்த ஒலிப்பதிவை mp3 யில் டவுன்லோடு செய்ய - இந்த லிங்கை வலது கிளிக் செய்து டெஸ்க்டாப்பில் பதிவு செய்யவும்
3. வெற்றிப்படிகள் - நேரப்பங்கீடு ( Time Management)
அல்லது கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857051
இந்த ஒலிப்பதிவை mp3 யில் டவுன்லோடு செய்ய - இந்த லிங்கை வலது கிளிக் செய்து டெஸ்க்டாப்பில் பதிவு செய்யவும்
உங்கள் கருத்துகளை prpoint@gmail.com என்கிற இமெயில் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கருத்துகளளயும் இந்த பதிவின் 'கமெண்ட்' பகுதியிலும் பதிவு செய்யவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக