This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

சனி, 5 ஜனவரி, 2008

வெற்றிபடிகள் - பழகும் தன்மையும் மக்கட்பண்புகளும்

தமிழ் சானல்களில் ஒன்றான் இமயம் டி.வி. "வெற்றி படிகள்' குறித்து பேசுமாறு அழைத்திருந்தார்கள். நான் முன்பு ஆனந்த விகடனில் எழுதிய் "வெற்றிக்கு ஏழு படிகள்' புத்தகதை ஒட்டியே, ஒவ்வொரு நாளும் ஒரு வெற்றி படியைப்பற்றி பேச ஒப்புதல் அளித்தேன். என்னுடைய பேச்சை நேற்று முதல் ( 4 ஜனவரி 2008) இரவு 10.30 மணி அளவில் 'சந்திரோதயம்' என்கிற நிகழ்ச்சியில் ஏழு நாட்களுக்கு ஒளிபரப்புகிறார்கள். (சனி மற்றும் ஞாயிறு நீங்கலாக)

ஜனவரி 4ம் தேதி ஒளிபரப்பிய நிகழ்ச்சியில், நான் 'பழகும் தன்மை' (Interpersonal skills) பற்றி பேசியிருந்தேன். என்னுடைய பேச்சின் ஒலி வடிவத்தை அனைவரும் கேட்க, வசதி செய்துள்ளேன். மற்ற பேச்சுகளும் ஒளிபரப்பான பிறகு, அவைகளையும் ஒலிவடிவத்தில், தினந்தோறும் தர இருக்கிறேன்.

நண்பர்கள், தங்கள் கேள்விகளை என்க்கு இமெயிலில் அனுப்பினால், அடுத்துவரும் நிகழ்ச்சிகளில் அதை விளக்க முயற்சிப்பேன். என்னுடைய இமெயில் prpoint@gmail.com. சப்ஜெக்ட் பகுதியில் "வெற்றி படிகள்' என்று குறிப்பிடவும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்.

'பழகும் தன்மை' பற்றிய என்னுடைய பேச்சை கேட்க கிளிக் செய்யவும். ( 10 நிமிடம்)


Video thumbnail. Click to play
Click To Play

1 கருத்துகள்:

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...