இந்த இணைய தளம் ‘வெற்றி படிகளின்’ ஆசிரியர் பிரைம் பாயிண்ட் சீனிவாசன். பிரைம் பாயிண்ட் சீனிவாசன், 25 ஆண்டுகளுக்கு மேல் பொது துறை வங்கியில் பணியாற்றி 1998. விருப்ப ஒய்வு பெற்று, கம்யூனிகேஷன் துறையில் கால் பதித்தார்.
கம்யூனிகேஷன் துறைக்காகவே, பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனை துவக்கியுள்ளார். இந்த அமைப்பு மூலமாக, இணைய தளம் மூலமாகவும், நேரடியாகவும், பல பணிகள் நடைபெறுகின்றன.
சீனிவாசன் பல கல்வி நிறுவனங்களில் கம்யூனிகேஷன் பற்றி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்.
அவரது இணைய தள முகவர் www.prpoint.com
இமெயில் முகவர் prpoint@gmail.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக