17வது பாராளுமன்றம், கடந்த 2019 ஜூன் 17ம் தேதி முதல் அமர்வை துவக்கியது. கடந்த 2020 மார்ச் 23ம் தேதி வரை மூன்று கூட்ட தொடர்களில் 80 அமர்வுகளை நடத்தியுள்ளது. 39 எம்.பிக்கள் தமிழகத்த்லிருந்து மக்களவையில் உறுப்பினர்க்ளாக இருக்கிறார்கள்.
மக்களவையில் விவாதங்களில் பங்கேற்பது, கேள்விகளை எழுப்புவது மற்றும் தனியார் மசோதக்களை தாக்கல் செயவது ஆகிய்வை உறுப்பினர்களின் முக்கிய கடமையாகும். விவாதங்களில் தங்கள் தொகுதி மற்றும் மாநில் பிரச்சனைகளை எழுப்பி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.
தமிழக எம்.பிக்கள் எவவாறு பணியாற்றினர் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் முதலிடம் யாருக்கு?
காங்கிரஸ் எம்.பி திரு H. வசந்தகுமார் (கன்னியாகுமரி) அவர்கள் 40 விவாதங்களில் (Initiated debates) கலந்துகொண்டும், 103 கேள்விகளை (Questions) எழுப்பியும், 2 தனியார் மசோதக்களை (Private Members Bills) தாக்கல் செய்தும், முதலிடத்தில் இருக்கிறார். அவரது மொத்த கூட்டு மதிப்பு (score) 145. 88 சதவிகித அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.
மொத்த கூட்டு மதிப்பில் (total score)அகில இந்திய அளவில் 25ம் இடத்தில் இருக்கிறார். சுய முயற்சியில் பங்கேற்கும் விவாதங்களில் (Zero Hour, Rule 377, etc) அகில் இந்திய அளவில் 10ம் இடத்தில் இருக்கிறார்.
17ம் மக்களவை முதல் அமர்விலிருந்து மூன்று கூட்டத் தொடர்கள் இதுவரை நடந்திருக்கின்றன. இந்த மூன்று கூட்டத்தொடரிலும் திரு வசந்தகுமார் அவர்களே முதலிடம் வகித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
திமுக எம்.பி திரு ஆண்டிமுத்து ராஜா (நீலகிரி) தமிழக எம்.பிக்களில் இரண்டம் இடத்தில் இருக்கிறார். மொத்த கூட்டு மதிப்பு (total score) 119. 26 விவாதங்களில் பங்கேற்று 93 கேள்விகளை எழுப்பியுள்ளார். தனியார் மசோதா எதுவும் தாக்கல் செய்யவில்லல். அகில இந்திய அளவில் மொத்த கூட்டு மதிப்பில் 63ம் இடத்தில் இருக்கிறார். 92 சதவிகித அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.
அகில் இந்திய அளவில் தமிழகத்தின் பங்கு
அகில இந்த்திய அளவில் பெரிய மாநிலங்களில் மகராஷ்ட்ரா 113 புள்ளிகள் எடுத்து முத்லிடமும், கேரளா 97 புல்ளிகள் எடுத்து இரண்டம் இடமும் பெறுகின்றன. தமிழகம் 72 புள்ளிகள் பெற்று ஆறம் இடத்தில் இருக்கிறது.
மக்களவையில் சிறந்த பணியாற்றிய உறுப்பினர்களுக்கு மின் இதழ் ப்ரீசென்ஸ் மற்றும் சன்சத் ரத்னா விருது குழு சார்பில் வாழ்த்துக்கள்.
தமிழ்க எம்.பிக்களின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பிரைம் பாயிண்ட் சீனிவாசன்
Cumulative
Performance of Lok Sabha MPs of Tamil Nadu
Upto
the end of Budget Session 2020 of 17th Lok Sabha
(17th
June 2019 to 23rd March 2020)
Name
|
Constituency
|
Party
|
Initiated debates
|
Private Member Bills
|
Questions
|
Total
|
Attendance
|
H. Vasanthakumar
|
Kanniyakumari
|
inc
|
40
|
2
|
103
|
145
|
88%
|
Andimuthu Raja
|
Nilgiris
|
DMK
|
26
|
0
|
93
|
119
|
92%
|
G. Selvam
|
Kancheepuram
|
DMK
|
5
|
0
|
113
|
118
|
91%
|
DNV Senthilkumar S.
|
Dharmapuri
|
DMK
|
27
|
0
|
90
|
117
|
100%
|
P. Raveendranath Kumar
|
Theni
|
AIADMK
|
52
|
0
|
56
|
108
|
74%
|
Dhanush M Kumar
|
Tenkasi
|
DMK
|
4
|
0
|
103
|
107
|
100%
|
M. Selvaraj
|
Nagapattinam
|
CPI
|
37
|
0
|
69
|
106
|
80%
|
A.K.P. Chinraj
|
Namakkal
|
DMK
|
6
|
0
|
95
|
101
|
70%
|
P.R. Natarajan
|
Coimbatore
|
CPIM
|
26
|
0
|
70
|
96
|
96%
|
K. Navaskani
|
Ramanthapuram
|
IUML
|
21
|
2
|
72
|
95
|
74%
|
Manicka Tagore
|
Virudhunagar
|
inc
|
25
|
0
|
69
|
94
|
95%
|
A. Ganeshamurthi
|
Erode
|
DMK
|
12
|
0
|
81
|
93
|
87%
|
T.R. Paarivendhar
|
Perambalur
|
DMK
|
14
|
0
|
78
|
92
|
74%
|
Su Thirunavukkarasar
|
Tiruchirappalli
|
INC
|
8
|
0
|
82
|
90
|
72%
|
S. Venkatesan
|
Madurai
|
CPIM
|
13
|
0
|
67
|
80
|
82%
|
K. Subbarayan
|
Tiruppur
|
CPI
|
24
|
0
|
54
|
78
|
82%
|
Thalikkottai Rajuthevar Baalu
|
Sriperumbudur
|
DMK
|
30
|
0
|
46
|
76
|
89%
|
D. Ravikumar
|
Viluppuram
|
DMK
|
28
|
1
|
47
|
76
|
91%
|
S. Jothimani
|
Karur
|
inc
|
24
|
0
|
52
|
76
|
88%
|
M.K. Vishnu Prasad
|
Arani
|
inc
|
20
|
0
|
56
|
76
|
88%
|
S.R. Parthiban
|
Salem
|
DMK
|
11
|
0
|
65
|
76
|
91%
|
V. Kalanidhi
|
Chennai North
|
DMK
|
19
|
0
|
54
|
73
|
82%
|
Kanimozhi Karunanidhi
|
Thoothukkudi
|
DMK
|
26
|
2
|
43
|
71
|
91%
|
Sumathy Thamizhachi Thangapandian
|
Chennai South
|
DMK
|
19
|
0
|
52
|
71
|
96%
|
Gautham Sigamani Pon
|
Kallakurichi
|
DMK
|
16
|
0
|
54
|
70
|
97%
|
K. Shanmugasundaram
|
Pollachi
|
DMK
|
11
|
0
|
58
|
69
|
91%
|
Thirumaa Valavan Thol
|
Chidambaram
|
VCK
|
36
|
0
|
22
|
58
|
82%
|
S. Jagathrakshakan
|
Arakkonam
|
DMK
|
7
|
0
|
50
|
57
|
49%
|
A. Chellakumar
|
Krisnagiri
|
inc
|
18
|
0
|
31
|
49
|
72%
|
S. Gnanathiraviam
|
Tirunelveli
|
DMK
|
9
|
0
|
37
|
46
|
84%
|
C.N. Annadurai
|
Tiruvannamalai
|
DMK
|
12
|
0
|
30
|
42
|
78%
|
D.M. Kathir Anand
|
Vellore
|
DMK
|
4
|
0
|
33
|
37
|
87%
|
P. Velusamy
|
Dindigul
|
DMK
|
3
|
0
|
28
|
31
|
97%
|
Dayanidhi Maran
|
Chennai Central
|
DMK
|
9
|
0
|
21
|
30
|
83%
|
S. Ramalingam
|
Mayiladuthurai
|
DMK
|
7
|
0
|
22
|
29
|
87%
|
Karti P. Chidambaram
|
Sivaganga
|
inc
|
6
|
0
|
18
|
24
|
82%
|
T.R.V.S. Ramesh
|
Cuddalore
|
DMK
|
5
|
0
|
18
|
23
|
76%
|
K. Jayakumar
|
Tiruvallur
|
inc
|
10
|
0
|
7
|
17
|
92%
|
S.S. Palanimanickam
|
Thanjavur
|
DMK
|
3
|
0
|
0
|
3
|
51%
|
Data Source : PRS India
Report compiled
by K. Srinivasan, Chairman, Prime Point
Foundation and Mg. Editor, eMagazine PreSense