This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

தமிழ்நாட்டு எம்.பிக்கள் 2020 பட்ஜெட் கூட்டத் தொடர் வரை பாராளுமன்றத்தில் என்ன பணியாற்றினர்? - ஒரு அலசல்


17வது பாராளுமன்றம், கடந்த 2019 ஜூன் 17ம் தேதி முதல் அமர்வை துவக்கியது.  கடந்த 2020 மார்ச் 23ம் தேதி வரை மூன்று கூட்ட தொடர்களில் 80 அமர்வுகளை நடத்தியுள்ளது.  39 எம்.பிக்கள் தமிழகத்த்லிருந்து மக்களவையில் உறுப்பினர்க்ளாக இருக்கிறார்கள்.

மக்களவையில் விவாதங்களில் பங்கேற்பது, கேள்விகளை எழுப்புவது மற்றும் தனியார் மசோதக்களை தாக்கல் செயவது ஆகிய்வை உறுப்பினர்களின் முக்கிய கடமையாகும்.    விவாதங்களில் தங்கள் தொகுதி மற்றும் மாநில் பிரச்சனைகளை எழுப்பி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.

தமிழக எம்.பிக்கள் எவவாறு பணியாற்றினர் என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் முதலிடம் யாருக்கு?


காங்கிரஸ் எம்.பி திரு  H. வசந்தகுமார் (கன்னியாகுமரி) அவர்கள் 40 விவாதங்களில்  (Initiated debates)  கலந்துகொண்டும்,  103 கேள்விகளை (Questions)  எழுப்பியும், 2 தனியார் மசோதக்களை (Private Members Bills) தாக்கல் செய்தும், முதலிடத்தில் இருக்கிறார்.  அவரது மொத்த கூட்டு மதிப்பு (score) 145. 88 சதவிகித அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

மொத்த கூட்டு மதிப்பில் (total score)அகில இந்திய அளவில் 25ம் இடத்தில் இருக்கிறார்.  சுய முயற்சியில் பங்கேற்கும் விவாதங்களில் (Zero Hour, Rule 377, etc)  அகில் இந்திய அளவில் 10ம் இடத்தில் இருக்கிறார். 

17ம் மக்களவை முதல் அமர்விலிருந்து மூன்று கூட்டத் தொடர்கள் இதுவரை  நடந்திருக்கின்றன.  இந்த மூன்று கூட்டத்தொடரிலும் திரு வசந்தகுமார் அவர்களே முதலிடம் வகித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 


திமுக எம்.பி  திரு ஆண்டிமுத்து ராஜா (நீலகிரி) தமிழக எம்.பிக்களில் இரண்டம் இடத்தில் இருக்கிறார்.  மொத்த கூட்டு மதிப்பு (total score) 119.   26 விவாதங்களில் பங்கேற்று 93 கேள்விகளை எழுப்பியுள்ளார்.   தனியார் மசோதா எதுவும் தாக்கல் செய்யவில்லல்.  அகில இந்திய அளவில் மொத்த கூட்டு மதிப்பில் 63ம் இடத்தில் இருக்கிறார்.  92 சதவிகித  அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

அகில் இந்திய அளவில் தமிழகத்தின் பங்கு

அகில இந்த்திய அளவில் பெரிய மாநிலங்களில் மகராஷ்ட்ரா  113 புள்ளிகள் எடுத்து முத்லிடமும், கேரளா 97 புல்ளிகள் எடுத்து இரண்டம் இடமும் பெறுகின்றன.  தமிழகம் 72 புள்ளிகள் பெற்று ஆறம் இடத்தில் இருக்கிறது.

மக்களவையில் சிறந்த பணியாற்றிய உறுப்பினர்களுக்கு மின் இதழ் ப்ரீசென்ஸ் மற்றும் சன்சத் ரத்னா விருது குழு சார்பில் வாழ்த்துக்கள்.

தமிழ்க எம்.பிக்களின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரைம் பாயிண்ட் சீனிவாசன்


Cumulative Performance of Lok Sabha MPs of Tamil Nadu
Upto the end of Budget Session 2020 of 17th Lok Sabha
(17th June 2019 to 23rd March 2020)
Name
Constituency
Party
Initiated debates
Private Member Bills
Questions
Total
Attendance
H. Vasanthakumar
Kanniyakumari
inc
40
2
103
145
88%
Andimuthu Raja
Nilgiris
DMK
26
0
93
119
92%
G. Selvam
Kancheepuram
DMK
5
0
113
118
91%
DNV Senthilkumar S.
Dharmapuri
DMK
27
0
90
117
100%
P. Raveendranath Kumar
Theni
AIADMK
52
0
56
108
74%
Dhanush M Kumar
Tenkasi
DMK
4
0
103
107
100%
M. Selvaraj
Nagapattinam
CPI
37
0
69
106
80%
A.K.P. Chinraj
Namakkal
DMK
6
0
95
101
70%
P.R. Natarajan
Coimbatore
CPIM
26
0
70
96
96%
K. Navaskani
Ramanthapuram
IUML
21
2
72
95
74%
Manicka Tagore
Virudhunagar
inc
25
0
69
94
95%
A. Ganeshamurthi
Erode
DMK
12
0
81
93
87%
T.R. Paarivendhar
Perambalur
DMK
14
0
78
92
74%
Su Thirunavukkarasar
Tiruchirappalli
INC
8
0
82
90
72%
S. Venkatesan
Madurai
CPIM
13
0
67
80
82%
K. Subbarayan
Tiruppur
CPI
24
0
54
78
82%
Thalikkottai Rajuthevar Baalu
Sriperumbudur
DMK
30
0
46
76
89%
D. Ravikumar
Viluppuram
DMK
28
1
47
76
91%
S. Jothimani
Karur
inc
24
0
52
76
88%
M.K. Vishnu Prasad
Arani
inc
20
0
56
76
88%
S.R. Parthiban
Salem
DMK
11
0
65
76
91%
V. Kalanidhi
Chennai North
DMK
19
0
54
73
82%
Kanimozhi Karunanidhi
Thoothukkudi
DMK
26
2
43
71
91%
Sumathy Thamizhachi Thangapandian
Chennai South
DMK
19
0
52
71
96%
Gautham Sigamani Pon
Kallakurichi
DMK
16
0
54
70
97%
K. Shanmugasundaram
Pollachi
DMK
11
0
58
69
91%
Thirumaa Valavan Thol
Chidambaram
VCK
36
0
22
58
82%
S. Jagathrakshakan
Arakkonam
DMK
7
0
50
57
49%
A. Chellakumar
Krisnagiri
inc
18
0
31
49
72%
S. Gnanathiraviam
Tirunelveli
DMK
9
0
37
46
84%
C.N. Annadurai
Tiruvannamalai
DMK
12
0
30
42
78%
D.M. Kathir Anand
Vellore
DMK
4
0
33
37
87%
P. Velusamy
Dindigul
DMK
3
0
28
31
97%
Dayanidhi Maran
Chennai Central
DMK
9
0
21
30
83%
S. Ramalingam
Mayiladuthurai
DMK
7
0
22
29
87%
Karti P. Chidambaram
Sivaganga
inc
6
0
18
24
82%
T.R.V.S. Ramesh
Cuddalore
DMK
5
0
18
23
76%
K. Jayakumar
Tiruvallur
inc
10
0
7
17
92%
S.S. Palanimanickam
Thanjavur
DMK
3
0
0
3
51%

Data Source : PRS India
Report  compiled by  K. Srinivasan, Chairman, Prime Point Foundation and Mg. Editor, eMagazine PreSense

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...