தமிழகத்திலிருந்து 39 எம்.பிக்களும் புதுச்சேரியிலிருந்து ஒரு எம்.பியும் மக்களவையில் பணியாற்றுகிறார்கள். இந்த 17வது மக்களவையில் அவர்கள் ஜீன் 2019 முதல் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடர் 2021 முடிய என்ன பணியாற்றினர் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் தறாமல் கலந்து கொள்ள வேண்டும். தங்கள் தொகுதி, மாநிலம் மற்றும் தேசிய பிரச்சனைகளை மக்களவையில் எடுத்துக்கூற வாய்ப்பு அளிக்கபடுகிறது. விவாதங்கள், தனியார் மசோதா மற்றும் கேள்விகள் மூலம் தங்கள் வாய்ப்பை பயன் படுத்திக்கொள்லாம். பூஜ்ய நேரம் என்ப்படும் (Zero Hour) நேரத்தில் அனைத்து எம்.பிக்களும் தங்கள் பிரச்சனைகளை நேரடியாக பேசலாம். தாங்களே தாயரித்து பேசுவதை Initiated debates என்பார்கள். பிறர் பேசியதை வழிமொழிந்தால் அதை Associated Debates என்பர். நங்கள் இந்த ஆய்விற்கு உறுப்பினர்கள் சுய முயற்ச்சியில் பன்கேற்பதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டு எம்.பிகளில் திரு செந்தில் குமார் (திமுக - தர்மபுரி) 312 புள்ளிகளுடன் (விவாதங்கள் + தனியார் மசோதா + கேள்விகள்) தமிழ்நாட்டில் முன்னிலையில் இருக்கிறார். அகில இந்திய அளவில் 25ம் இடத்தில் இருக்கிறார். தமிழ் நாட்டில், தென்காசி எம்.பி திரு தனுஷ் குமார் 285 புள்ளிகளுடன் இரண்டம் இடத்தில் இருக்கிறார். திரு செந்தில் குமார், திரு தனுஷ் குமார் இருவரும் தலா 267 கேள்விகள் எழுப்பி தமிழ்நாட்டில் முதலிடம் பெறுகிறார்கள்.
அகில் இந்திய அளவில் திருமதி சுப்ரியா சுலே (என்.சி.பி - மகாரஷ்டிரா) 500 புள்ளிகளுடன் முதல் இடமும், திரு ஷீரங் அப்பா பார்னே (சிவசேனா - மாகாராஷ்டிரா) , 440 புள்ளிகளுடன் இரண்டம் இடம் பெறுகிறார்,
விவாதங்கள
தேனி எம்.பி திரு ரவீந்திரநாத் இதுவரை 69 சுய முயற்சி விவாதங்களில் (Initiated debates) பங்கேற்று முதலிடம் பெறுகிறார். நாகப்பட்டினம் எம்.பி திரு செல்வராஜ், இதுவரை 48 தனிழ்நாட்டில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். சிதம்பரம் தொகுதி எம்.பி திரு தொல் திருமாவளவன் 47 விவாதஙகளில் பங்கேற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.
அகில இந்திய அளவில் திரு அதிர் ரஞன் சவுதரி (மேற்கு வங்கம்) 149 விவாதங்களில் பங்கேற்று முதலிடத்திலும், திரு என்.கே. பிரேம சந்திரன் (கேரளா) 137 விவாதங்களி பங்கேற்று இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள்.
தனிநார் மசோதாக்கள்
விழுப்புரம் எம்.பி திரு ரவிகுமார் 4 தனி நபர் மசோதாக்களை தாக்கல் செய்து தமிழ் நாட்டில் முதலிடம் பெறுகிறார். அதில இந்திய அளவில், திரு என்.கே.பிரேமசந்திரன் (கேரளா) மற்றும் திரு கோபால் சின்னய்ய ஷெட்டி (மாகாரஷ்டிரா) தலா 10 தனிநபார் மசோதாக்கள் தாக்கல் செய்து முதலிடம் பெறுகிறார்கள்.
சிறப்பாக பணியாற்றிய எம்.பிக்களுக்கு வாழ்த்துக்கள்.
பரைம் பாயிண்ட் சீனிவாசன்
Download the pdf version
http://www.prpoint.com/review/17ls-tnmps-2021.pdf
Prime Point Foundation
Performance of Lok Sabha Members of Parliament from Tamil Nadu
and Puducherry for the period from the first sitting of 17th Lok
Sabha till the end of Winter Session 2021
Name |
Constituency |
party |
Debates (initiated) |
Private Members Bills |
questions |
Total |
Attendance |
DNV Senthilkumar S. |
Dharmapuri |
DMK |
45 |
0 |
267 |
312 |
99 |
Dhanush M Kumar |
Tenkasi |
DMK |
18 |
0 |
267 |
285 |
99 |
G. Selvam |
Kancheepuram |
DMK |
6 |
0 |
236 |
242 |
77 |
Gautham Sigamani Pon |
Kallakurichi |
DMK |
28 |
0 |
206 |
234 |
87 |
Manicka Tagore |
Virudhunagar |
Congress |
39 |
0 |
191 |
230 |
88 |
C.N. Annadurai |
Tiruvannamalai |
DMK |
23 |
0 |
201 |
224 |
71 |
Su Thirunavukkarasar |
Tiruchirappalli |
Congress |
16 |
0 |
199 |
215 |
62 |
K. Navaskani |
Ramanthapuram |
IUML |
38 |
2 |
170 |
210 |
83 |
Sumathy Thamizhachi
Thangapandian |
Chennai South |
DMK |
36 |
3 |
159 |
198 |
81 |
M. Selvaraj |
Nagapattinam |
CPI |
48 |
0 |
142 |
190 |
71 |
V. Kalanidhi |
Chennai North |
DMK |
40 |
0 |
147 |
187 |
81 |
Andimuthu Raja |
Nilgiris |
DMK |
31 |
0 |
149 |
180 |
74 |
S.R. Parthiban |
Salem |
DMK |
26 |
0 |
153 |
179 |
85 |
P.R. Natarajan |
Coimbatore |
CPIM |
37 |
0 |
141 |
178 |
87 |
A.K.P. Chinraj |
Namakkal |
DMK |
9 |
0 |
165 |
174 |
68 |
P. Raveendranath
Kumar |
Theni |
AIADNK |
69 |
0 |
105 |
174 |
63 |
A. Ganeshamurthi |
Erode |
DMK |
19 |
1 |
145 |
165 |
70 |
T.R. Paarivendhar |
Perambalur |
DMK |
19 |
2 |
144 |
165 |
62 |
Thalikkottai
Rajuthevar Baalu |
Sriperumbudur |
DMK |
41 |
0 |
122 |
163 |
82 |
S. Jothimani |
Karur |
Congress |
35 |
2 |
123 |
160 |
83 |
M.K. Vishnu Prasad |
Arani |
Congress |
23 |
2 |
130 |
155 |
74 |
S. Venkatesan |
Madurai |
CPIM |
21 |
0 |
134 |
155 |
80 |
K. Shanmugasundaram |
Pollachi |
DMK |
17 |
0 |
136 |
153 |
85 |
D. Ravikumar |
Viluppuram |
DMK |
38 |
4 |
110 |
152 |
70 |
S. Jagathrakshakan |
Arakkonam |
DMK |
10 |
0 |
139 |
149 |
32 |
H. Vasanthakumar |
Kanniyakumari |
Congress |
40 |
2 |
104 |
146 |
88 |
D.M. Kathir Anand |
Vellore |
DMK |
13 |
0 |
124 |
137 |
61 |
Kanimozhi
Karunanidhi |
Thoothukkudi |
DMK |
32 |
2 |
100 |
134 |
73 |
K. Subbarayan |
Tiruppur |
CPI |
32 |
0 |
97 |
129 |
59 |
S. Gnanathiraviam |
Tirunelveli |
DMK |
13 |
0 |
115 |
128 |
65 |
A. Chellakumar |
Krisnagiri |
Congress |
21 |
0 |
98 |
119 |
57 |
Thirumaa Valavan
Thol |
Chidambaram |
VCK |
47 |
3 |
63 |
113 |
68 |
P. Velusamy |
Dindigul |
DMK |
8 |
0 |
104 |
112 |
83 |
T.R.V.S. Ramesh |
Cuddalore |
DMK |
5 |
0 |
81 |
86 |
53 |
Karti P. Chidambaram |
Sivaganga |
Congress |
14 |
1 |
62 |
77 |
78 |
Dayanidhi Maran |
Chennai Central |
DMK |
15 |
0 |
54 |
69 |
79 |
S. Ramalingam |
Mayiladuthurai |
DMK |
10 |
0 |
59 |
69 |
69 |
Vijayakumar alias
Vijay Vasanth |
Kanniyakumari |
Congress |
2 |
0 |
61 |
63 |
97 |
Ve. Vaithilingam |
Puducherry |
Congress |
14 |
0 |
26 |
40 |
66 |
K. Jayakumar |
Tiruvallur |
Congress |
17 |
0 |
10 |
27 |
85 |
S.S. Palanimanickam |
Thanjavur |
DMK |
3 |
0 |
0 |
3 |
40 |
Data Source: PRS India
Only initiated debates is taken
for analysis. Associated debates is not considered
for our analysis.
The Analysis released by
Prime Point Foundation. Prime Point
Foundation honours outstanding Parliamentarians every year since 2010 with
Sansad Ratna Awards based on the
cumulative performance of MPs in Initiated Debates, Private Members Bills and
Questions. The Awardees are selected by
a Jury Committee consisting of eminent Parliamentarians and eminent Civil
Society representatives. The Awards are
given every year on the suggestion of Dr APJ Abdul Kalam, who himself
inaugurated the first award function in 2010.
12th edition of Sansad Ratna Awards is scheduled on 26th
March 2022 at Constitution Club of India, Delhi.
Analysis made by Prime Point
Srinivasan (Mobile and WhatsApp 9176650273) based on the data provided by PRS
India.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக