உறுப்பினர்களின் பதவிக்காலம் மக்களவையில் 5 ஆண்டுகளும், மாநிலங்களவையில் 6 ஆண்டுகளும் இருக்கின்றன. . மநிலங்களவையில், உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்தவுடன், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மு றை மாநிலங்களளையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவார்கள். புதிய உறுஇப்பினர்கள் தெர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மக்களவையில் (Lok Sabha) உறுப்பினர்களின் பணிகளை முதல் அவர்விலிருந்து கணிக்க முடியும். ஆனால், மாநிலங்களவையின் (Rajya Sabha) உறுப்பினர்களின் பணிகளை அவ்வாறு கணிக்க முடியாது. அதனால், நம்முடைய ஆய்விற்கு 2021ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து டிசம்பர் 31ம் தேதி வரை அவர்கள் ஆற்றிய பணிகாளை எடுத்துக்கொள்கிறோம். பி.ஆர்.எஸ் அமைப்பு வழங்கிய தகவல் அடிப்படையில் இந்த ஆய்வு நாடத்தப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களது தொகுதி, மாநிலம், தேசிய பிரச்சனைகளை விவாதங்கள் (debates), தனியார் மசோதாக்கள் (private members bills), கேள்விகள் (questions) ஆகியவை மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு வர முடியும்.
கடந்த 2021ம் ஆண்டில், மாநிலங்களவையில், திரு திருசிசி சிவா (திமுக) 128 புள்ளிகள் . (விவாதம் + தனியார் மசோத) + கேள்விகள்) பெற்று தமிழக எம்.பிக்களிடையே முதலிடம் பெறுகிறார். திரு வில்சன் 124 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பெறுகிறார். இவர் 32 விவாதங்களில் பங்கேற்று, விவாதங்களில் முன்னிலை வகிகிறார்.
அகில இந்திய அளவில் திரு சாமிஸ் பாத்ரா ( 403 புள்ளிகள) மற்றும் திரு அமர் பட்னாயக் (382 புள்ளிகள்) முத்ல் இரண்டு இடத்தில் இருக்கிறார்கள். இருவருமே, ஒதிஷா மாநலத்தைச் சார்ந்த. பிஜு ஜனத கட்சி உறிப்பினர்கள்.
திரு வைகோ, 113 கேள்விகள் எழுப்பி, கேள்விகள் பிரிவில் தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கிறார்.
சிறப்பாகப் பணியாற்றிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்.
முழு விவரங்களை பெற கிளிக் செய்யவும்
http://www.prpoint.com/review/RS-TNmps-2021.pdf?i=1
Rajya Sabha MPs of Tamil Nadu & Puducherry
Performance for the period from 1st Jan 2021 to 31st Dec
2021
Name |
Party |
Age |
Debates |
Private Members Bills |
Questions |
Total |
Attendance |
Tiruchi Siva |
DML |
67 |
27 |
1 |
100 |
128 |
88 |
P. Wilson |
DMK |
55 |
32 |
2 |
90 |
124 |
93 |
M. Shanmugam |
DMK |
81 |
17 |
0 |
106 |
123 |
81 |
Vaiko |
MDMK |
77 |
5 |
1 |
113 |
119 |
41 |
A. Vijayakumar |
AIADMK |
64 |
0 |
0 |
99 |
99 |
93 |
K.R.N. Rajeshkumar |
DMK |
44 |
3 |
0 |
42 |
45 |
78 |
K.P. Munusamy |
AIADMK |
69 |
0 |
41 |
41 |
9 |
|
Anbumani Ramadoss
(RS) |
PNK |
53 |
0 |
0 |
31 |
31 |
46 |
S. Selvaganabathy |
BJP |
2 |
0 |
25 |
27 |
94 |
|
Kanimozhi NVN Somu |
DMK |
5 |
0 |
22 |
27 |
94 |
|
M. Mohamed Abdulla |
DMK |
7 |
0 |
20 |
27 |
100 |
|
M. Thambidurai |
AIADMK |
74 |
25 |
0 |
0 |
25 |
76 |
N.R. Elango |
DMK |
55 |
9 |
0 |
14 |
23 |
62 |
G.K. Vasan |
TMC (Moopanar) |
57 |
20 |
0 |
0 |
20 |
57 |
T.K.S. Elangovan |
DNK |
67 |
11 |
0 |
0 |
11 |
86 |
A. Navaneethakrishnan |
AIADMK |
65 |
10 |
0 |
0 |
10 |
93 |
S.R.
Balasubramoniyan |
AIADMK |
83 |
5 |
0 |
0 |
5 |
100 |
A. Mohammedjan |
AIADMK |
73 |
2 |
0 |
2 |
57 |
|
P. Selvarasu |
DMK |
66 |
2 |
0 |
0 |
2 |
62 |
R.S. Bharathi |
DMK |
74 |
2 |
0 |
0 |
2 |
52 |
Data Source: PRS India
0 கருத்துகள்:
கருத்துரையிடுக