This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வியாழன், 5 மே, 2022

Press Release - தமிழநாடு மர்றும் புதுச்சேரி எம்.பிக்க்ள் 17வது மக்களவையில் துவக்கம் முதல் பட்ஜெட் 2022 முடிய சாதித்தது என்ன? – ஒரு ஆய்வு

PRESS RELEASE

தமிழநாடு மர்றும் புதுச்சேரி எம்.பிக்க்ள் 17வது மக்களவையில் துவக்கம் முதல் பட்ஜெட் 2022 முடிய சாதித்தது என்ன? – ஒரு ஆய்வு

 

 

தமிழநாடு மர்றும் புதுச்சேரி எம்.பிக்க்ள் 17வது மக்களவையில் துவக்கம் முதல் பட்ஜெட் 2022 முடிய சாதித்தது என்ன? – ஒரு ஆய்வு

தமிழகத்திலிருந்து 39 எம்.பிக்களும் புதுச்சேரியிலிருந்து ஒரு எம்.பியும் மக்களவையில் பணியாற்றுகிறார்கள்இந்த 17வது மக்களவையில் அவர்கள் ஜீன் 2019 முதல் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 2022 முடிய என்ன பணியாற்றினர் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

உறுப்பினர்கள் அவையில் தறாமல் கலந்து கொள்ள வேண்டும்தங்கள் தொகுதி, மாநிலம் மற்றும் தேசிய பிரச்சனைகளை மக்களவையில் எடுத்துக்கூற வாய்ப்பு அளிக்கபடுகிறதுவிவாதங்கள், தனியார் மசோதா மற்றும் கேள்விகள் மூலம் தங்கள் வாய்ப்பை பயன் படுத்திக்கொள்லாம்பூஜ்ய நேரம் என்ப்படும் (Zero Hour) நேரத்தில் அனைத்து எம்.பிக்களும் தங்கள் பிரச்சனைகளை நேரடியாக பேசலாம்தாங்களே தயாரித்து பேசுவதை Initiated debates என்பார்கள்பிறர்  பேசியதை வழிமொழிந்தால் அதை   Associated Debates என்பர்நங்கள்  இந்த ஆய்விற்கு உறுப்பினர்கள் சுய முயற்ச்சியில் பன்கேற்பதை (Initialed debates) மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.  

ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிந்ததும், பிரைம்பாயிண்ட் ஃபவுண்டேஷன்,  பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளின்படி, பாரளுமன்ற  உறுப்பின்ர்கள்  ஆற்றிய பணிகளை ஆயுவு செய்து அறிக்கை வெளியிடுகிறது.  அது தவிர , ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய அளவில் சிறந்த பணியாற்றிய உறுப்பினர்களுக்கு சன்சத் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கிறது.  கடந்த 12 ஆண்டுகளில், 92 சிறந்த ஊர்ப்பினர்கள அகில இந்திய அளவில் கவுரவிக்கப்ப்ட்டு இருக்கிறார்கள். 

தமிழகத்தில் முதலிடம்

தமிழ்நாட்டு எம்.பிகளில் டாக்டர்  செந்தில் குமார் (திமுக - தர்மபுரி) 386  புள்ளிகளுடன் (சுய முயற்சி விவாதங்கள் + தனியார் மசோதா + கேள்விகள்) தமிழ்நாட்டில்  முதலிடத்தில்  இருக்கிறார்அகில இந்திய அளவில் 18ம் இடத்தில் இருக்கிறார்.   கடந்த குளிர் கால கூட்டத்தொர் 2021ல், அகில் இந்திய அளவில் இவர் 25ம் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பத்தக்கது.  16வது மற்றும் 17வது மக்களவையில் இதுவரை தமிழாட்டிலிருந்து  எவரும் அகில் இந்திய அளவில் முதலிடம் இடம் பெற்று சன்சத் ரத்னா விருது பெறுவ்தில்லை.  டாக்டர்   செந்தில்குமார் இன்னும் முயற்சி எடுத்து பயிற்சி பெற்று முயன்றால் அகில இந்திய அளவில் சன்சத் ரத்னா விருது பெற்று  தமிழநாட்டிற்கு அகில இந்திய அளவில் பெருமை சேர்க்கலாம். 

 தமிழ் நாட்டில், தென்காசி எம்.பி திரு தனுஷ் குமார் 348 புள்ளிகளுடன் இரண்டம் இடத்தில் இருக்கிறார்திரு செந்தில் குமார், திரு தனுஷ் குமார் இருவரும் முறையே  322 மற்றும் 317 கேள்விகள் எழுப்பி  தமிழ்நாட்டில் முதல் இரண்டு இடத்தை பெறுகிறார்கள்.  இருவருமே இதுவரை 99 சதவிகிர அமர்வுகளில் பங்கேற்று பணியாற்றி இருக்கிறார்.   திரு தனுஷ் குமார் அகில இந்திய அளவில் 31ம் இடத்தில் இருக்கிறார். 

அகில் இந்திய அளவில் திருமதி சுப்ரியா சுலே (என்.சி.பி - மகாரஷ்டிரா) 569 புள்ளிகளுடன் முதல் இடமும்,   திரு ஷீரங் அப்பா பார்னே  (சிவசேனா - மாகாராஷ்டிரா) , 501 புள்ளிகளுடன் இரண்டம் இடம் பெறுகிறார்

விவாதங்கள

தேனி எம்.பி திரு ரவீந்திரநாத் இதுவரை 84 சுய முயற்சி விவாதங்களில் (Initiated debates)  பங்கேற்று  தமிழகத்தில்  முதலிடம் பெறுகிறார். . இவர் 205  புள்ளிகள்  (விவாதங்கள் + தனியார் மசோதா + கேள்விகள்) தமிழ்நாட்டில்  பெற்று இருக்கிறார்.  65 சதவிகித அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

அகில இந்திய அளவில் திரு அதிர் ரஞஜன் சவுதரி (மேற்கு வங்கம்) 178 விவாதங்களில் பங்கேற்று முதலிடத்திலும், திரு என்.கே. பிரேம சந்திரன் (கேரளா) 166 விவாதங்களில் பங்கேற்று இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள்

தனிநார் மசோதாக்கள்

சிதம்பரம் தொகுதி எம்.பி திரு தொல். திருமாவளவன் (வி.சி.கே)  6 தனி நபர் மசோதாக்களை அறிமுகம் செய்து  தமிழ் நாட்டில் முதலிடம் பெறுகிறார்இவர் 142  புள்ளிகள்  (விவாதங்கள் + தனியார் மசோதா + கேள்விகள்) தமிழ்நாட்டில்  பெற்று இருக்கிறார்.  72 சதவிகிர அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

அதில இந்திய அளவில், திரு கோபால் சின்னய்ய ஷெட்டி (பி.ஜே.பி, மாகாரஷ்டிரா) 13 தனிநபார் மசோதாக்கள் தாக்கல் செய்து முதலிடம் பெறுகிறார்.

சிறப்பாக பணியாற்றிய எம்.பிக்களுக்கு வாழ்த்துக்கள்

பரைம் பாயிண்ட் சீனிவாசன்

This Press Release can be downloaded in pdf format from the following link

https://tinyurl.com/pressrelease050522

Performance of Tamil Nadu and Puducherry MPs in the 17th Lok Sabha (From the first sitting till the Budget Session 2022)

 

Name

Constituency

Age

Debates

(Initiated)

Private Members Bills

questions

Total

Attendance

DNV Senthilkumar S.

Dharmapuri

44

61

3

322

386

99

Dhanush M Kumar

Tenkasi

46

31

0

317

348

99

Gautham Sigamani Pon

Kallakurichi

47

36

0

260

296

89

C.N. Annadurai

Tiruvannamalai

48

37

0

258

295

72

G. Selvam

Kancheepuram

47

11

0

277

288

78

Manicka Tagore

Virudhunagar

46

46

0

223

269

90

Su Thirunavukkarasar

Tiruchirappalli

72

21

0

234

255

63

K. Navaskani

Ramanthapuram

42

48

3

185

236

86

Sumathy Thamizhachi Thangapandian

Chennai South

59

42

4

178

224

78

V. Kalanidhi

Chennai North

52

46

1

174

221

83

M. Selvaraj

Nagapattinam

65

54

0

165

219

68

S.R. Parthiban

Salem

52

33

0

183

216

86

Andimuthu Raja

Nilgiris

58

33

2

174

209

74

P.R. Natarajan

Coimbatore

71

42

0

164

206

82

T.R. Paarivendhar

Perambalur

80

28

2

175

205

62

P. Raveendranath Kumar

Theni

42

84

0

121

205

65

A.K.P. Chinraj

Namakkal

56

10

0

186

196

70

A. Ganeshamurthi

Erode

74

25

1

170

196

71

Thalikkottai Rajuthevar Baalu

Sriperumbudur

80

45

0

146

191

83

M.K. Vishnu Prasad

Arani

49

26

2

154

182

75

S. Venkatesan

Madurai

52

24

0

156

180

73

D. Ravikumar

Viluppuram

61

45

5

130

180

70

K. Shanmugasundaram

Pollachi

51

18

0

159

177

86

S. Jagathrakshakan

Arakkonam

74

11

0

164

175

32

S. Jothimani

Karur

46

35

2

133

170

76

D.M. Kathir Anand

Vellore

47

19

2

146

167

60

Kanimozhi Karunanidhi

Thoothukkudi

54

35

2

121

158

72

S. Gnanathiraviam

Tirunelveli

57

15

0

142

157

63

K. Subbarayan

Tiruppur

74

40

0

114

154

58

H. Vasanthakumar

Kanniyakumari

72

40

2

104

146

88

Thirumaa Valavan Thol

Chidambaram

59

55

6

81

142

72

P. Velusamy

Dindigul

55

13

0

125

138

81

A. Chellakumar

Krisnagiri

62

23

0

109

132

56

T.R.V.S. Ramesh

Cuddalore

51

5

0

105

110

55

Vijayakumar alias Vijay Vasanth

Kanniyakumari

9

0

92

101

84

Karti P. Chidambaram

Sivaganga

50

16

1

81

98

73

S. Ramalingam

Mayiladuthurai

78

11

0

81

92

64

Dayanidhi Maran

Chennai Central

55

17

0

71

88

79

Ve. Vaithilingam

Puducherry

71

18

0

34

52

68

K. Jayakumar

Tiruvallur

72

23

0

9

32

86

S.S. Palanimanickam

Thanjavur

71

3

0

0

3

40

 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...