
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் கலாம் உட்பட பல அறிஞர்களை நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் பேட்டி எடுத்து, இணைய ஒலி இதழாக வெளியிட்டுள்ளேன். http://www.poduniversal.com/ சென்று பார்க்கலாம்.
அதே போன்று தமிழிலும் ஒரு இணைய ஒலி இதழை 'வெற்றி ஒலி' என்கிற தமிழ் ஒலி இதழை இந்த 'வெற்றி படிகளில்' தவழவிடலாம் என்று எண்ணியுள்ளேன். PodUniversal லில் உள்ளது போல், அனவருக்கும் என்றுமே பயன்படக்கூடிய விதத்தில் தரமான் முறையில் இருக்கும்.
ஒரு நான்கு அல்லது ஐந்து நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்களேன். 'வெற்றி ஒலி' கம்பீரமாக ஒலிக்க இருக்கிறது.
இதற்கு இடையில் உங்களுக்கு என்ன தேவை? தமிழில் வேறு யாராவது இந்த podcast என்ப்படும் ஒலி இதழ்களை வெளியிடுகிறார்களா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்களேன். உபயோகமாக இருக்கும்.
நண்பரே!
பதிலளிநீக்குஇந்தத் தளத்தில் எனது ஒலிப்பதிவுகள் சில உள்ளன.
http://neytalkarai.blogspot.com/
ஓசை செல்லா கோவையில் இருந்து வெளியிடுகிறார்
பதிலளிநீக்குதங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்