கடந்த ஜனவரி 13ம் தேதி, சன் நியூஸ் சானலில் 'வலைபதிவுகள்' பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. அந்த நிகழ்ச்சியில் என்னுடைய கருத்துக்களும் இடம் பெற்றன. கடந்த ஜனவரி 18ம் தேதியிட்ட என்னுடைய வலைபதிவில், நான் பங்கேற்ற பகுதியை மட்டும் வெளியிட்டிருந்தேன்.
பல நண்பர்கள், இந்த நிகழ்ச்சியின் முழு ஒளிப்பதிவையும் வெளியிட முடியுமா என்று கேட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியின் 20 நிமிட முழு பதிவையும் கீழே வெளியிட்டுள்ளேன். தங்கள் கருத்துகளளயும் பதிவு செய்யவும். இதை மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
கிளிக் செய்து பார்க்கவும்

இந்த ஒளிப்பதிவை கீழ்கண்ட லிங்கிலும் பார்க்கலாம்.
http://blip.tv/file/615367
இந்த நிகழ்ச்சியை முழுவதும் டவுன்லோடு செய்ய ( 25 MB), இந்த லிங்கை வலது கிளிக் செய்து சேமிக்கவும்.
எங்கள் விருப்பத்தை நிறைவேற்றியமைக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
பதிலளிநீக்குநம்ம மா.சியை அரசியல் வலைப்பதிவாளர்ன்னு போட்டுருந்தாங்க:-)))))
நன்றி!
பதிலளிநீக்குமுழுப்பதிவும் கேட்டேன். வலைப்பதிவைப்பற்றி பல எழுத்தாளர்கள் பேசியதை தெளிவாகத் தெறிந்து கொண்டேன். மிக்க நன்றி
பதிலளிநீக்குஅன்புள்ள,
குப்புசாமி.க.பொ.
kuppu6@gmail.com.
http://mooligaivazam-kuppusamy.blogspot.com/
Thanks, Srinivasan for fulfilling
பதிலளிநீக்குmy request.
Dr. N. Ganesan
Houston, Texas, USA