திரு பாலா பாலசந்தர், அமெரிக்க நாட்டில் கெலாக் பல்கலைக்கழகத்தில் நிர்வாக இயல பேராசிரியர். சென்னையிலுள்ள கிரேட் லேக் நிர்வாக இயல் கல்லூரியின் நிறுவனர். அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பிரபல்மானவர். அவரை கலைஞர் டி.வி.யில் கடந்த ஜனவரி 8ம் தேதி, பேட்டி கண்டு ஒளிபரப்பினார்கள். அந்த பேட்டியில், திரு பாலா அவர்கள், தற்போதைய அமெரிக்க மற்றும் இந்திய நாட்டின் பொருளாதார நிலைமைகளையும், அதை இந்தியர்கள் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்றும் விளக்கினார்.
இந்த பேட்டியை 'கிளிக்' செய்து பார்க்கவும். (இதன் வீடியோ சீராக வருவதற்கு, குறைந்த அளவு 150 கே.பி.பி.ஸ் பிராட் பேண்ட் தேவை. வீடியோ சீராக வரவில்லை என்றால், இதை டவுன்லோடு செய்து பார்க்கவும்) - 27 நிமிடங்கள்
இந்த வீடியோவை கீழ்கண்ட தளத்திலும் பார்க்கலாம்
டவுன்லோடு செய்ய - வலது கிளிக் செய்து டெஸ்க்டாப்பில் சேமிக்கவும் ( 31 எம்.பி.)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக