வெற்றிகுரல் இதழ் 16
சன் டி.வியில் அண்மைக்காலம் வரை, 'கோலங்கள்' மெகா தொடர் ஒளிபரப்பாகி வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த கோலங்கள் தொடரில், 'தோழர் பாலகிருஷ்ணன்' என்கிற க்தாபாத்திரத்தில் நண்பர் ஆதவன் என்கிற ஆவுடையப்பன் அழகு தமிழில் பேசி அசத்தியதை எவரும் மறந்திக்க முடியாது. சன் டிவி தொடரில், அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்ற க்தாபாத்திரமும் 'தோழர் பாலகிருஷ்ணனே'.
ஆதவன் அவர்கள், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு தோழர் பாலகிருஷ்ணனாகவே வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அவரது சுவையானதும், காரசாரமானதுமான பேட்டியை, கீழ்கண்ட ஃபிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்டில், சீராக வரும். தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து, mp3 பிளேயரில், கேட்கவும்.
இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக