This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

புதன், 6 ஆகஸ்ட், 2008

பாரதியின் கண்ணோட்டத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை

வெற்றி குரல் இதழ் 4

பாரதி மங்கை ஜெயஸ்ரீ,  பாரதியின் கண்ணோட்டத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை பற்றி விளக்குகிறார். 



இந்த  ஒலி இதழை கீழ்கண்ட இணைய தளத்திலும் கேட்கலாம்.

http://blip.tv/file/1151484/

http://www.youtube.com/watch?v=QHlRGFziqBI

http://www.podbazaar.com/permalink/144115188075857254

இந்த ஒலி இதழை டவுன்லோடு செய்ய, இந்த லிங்கை வலது கிளிக் செய்து டெஸ்க்டாப்பில் சேமிக்கவும்

4 கருத்துகள்:

  1. Too good. I specifically liked "why do we waste our time either drowning in our sorrows or finding faults in others. why not live in tune with nature and enjoy"

    my personal thought is that you could have avoided using "positive thought". kavithaiyaga eenimaiyana kuralil thelivana karuthukalai rasithu kondirukum pothu,puthumaiyaga ondru thanithu ottamal vanthathu pol erunthathu ....

    other than that, thoroughly enjoyed :-) keep it up and congrats

    பதிலளிநீக்கு
  2. தங்கள் பின்னுடதிற்கு என் மனமார்ந்த நன்றிகள். ஆங்கில வார்த்தையை தவித்திருக்கலாம் என்ற தங்கள் கருத்தை வரேவேற்கிறேன். உலகம் முழுவதும் உள்ள நம் வாசகர்களை நம் கருத்து சென்றடைய வேண்டும் என்ற ஆர்வத்தினால் நேர்மறை சிந்தனை என்று தமிழில் சொல்லிருந்தலும் அதன் ஆங்கில சொல்லை பயன்படுத்தி உள்ளேன், இனி முடிந்தவரையில் ஆங்கில சொற்களை தவிர்த்து செம்மை தமிழில் மட்டும் கருத்துக்களை பதிவு செய்ய முயற்சிக்கிறேன். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  3. The speech was loaded with deep thoughts, made beautiful by resplendent voice modulation and energy. I am sure a lot of effort and thought has gone in to this. I enjoyed it as much as you enjoyed preparing and delivering it. Keeping with the tradition of all good speeches, you call for an action in a soft and yet convincing way to live with nature. This, I would say, leaves an artistic touch to your work.
    Four minutes of relaxation, cleansing of mind and refreshing it with nothing but goodness, my munificent appreciations and thanks to you, Jayasree. (Yeh dil mange more )


    ந‌ம் கலாச்சாரத்தில் ஆமிதியியை குறிக்க சாந்தி, சாந்தி, சாந்தி என்றுரைக்கும் பழக்கமுண்டு, அது போல் தான், பாரதி, பாரதி, பாரதி என்று மூன்று முறை உன் பேசினில் உரைத்தாயொ...

    இதுவ‌ரை நான் படித்த தமிழ் நூல்களிலும், கேட்டு ரசித்த பேசினிலும் பெரும்பான்மையாக "வாழ்க" புராணம் தான் அதிகமாக இருந்திருக்கிர‌து; குறை சொல்லவில்லை, ஆனால் சிந்தித்து பார்க்க வேண்டும். என் தமிழில் மாத்திரம் இவளவு "வாழ்த்து" பாடல்கள், கட்டுரைகள்; என் பிற மொழிகளில் இது இல்லை...இது நல்லதா, கேட்டதா என்ற கேள்வி எனக்கு உண்டு. ஜயஸ்ரீ‍‍‍ யின் சொற்பொலிவில் அது இடம் பெறவில்லை என்ற மகிழ்ச்சி எனக்கு! ப‌லெ!


    விழிக்கு என்பம் அளிக்கும் தி, நிறை மதியின் அழகு...
    உணர்வுக்கு உயிர் ஊட்டும் தேன், பாரதி மங்கையின் கருத்து

    என் சொலில் மிகையெதும் உன்டொ...

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...